Monday, May 16, 2016

அதிரையில் கொட்டும் மழையிலும் துவங்கிய வாக்கு பதிவு !

தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் இன்று காலை துவங்கியது. இந்நிலையில் நேற்று முதல் அதிரையில் பலத்த  மழை பெய்து வருகிறது . இதன் காரணமாக வாக்கு பதிவில் மந்த நிலை நிலவுகிறது. இருப்பினும்  252ஆம் எண் கொண்ட  வாக்கு சாவடியான நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி கூடத்தில் வைக்கப்பட்டு இருந்த வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது இதன்  காரணமாக சுமார் 50 நிமிடம் தாமதமாக வாக்கு பதிவு துவங்கியது. இதனால் வாக்களிக்க வந்த முதியவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது