Tuesday, May 17, 2016

காதிர் முஹைதீன் பள்ளி (ஆண்கள்) பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவர்கள்


காதிர் முஹைதீன் பள்ளி  பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த   மாணவர்கள் 

M. சுலைமான் அஜீஸ் 1041 /1200 பெற்று முதல் இடம்பெற்று உள்ளார்: 

2வது இடம் பிடித்த மாணவன்  தாரிக் அஹமது 1002 /1200  மதிப்பெண் பெற்றுஉள்ளார்.

3வதுஇடம் பிடித்த  மாணவன்  இதாயதுல்ரஹ்மான் 996 /1200 மதிப்பெண் பெற்றுஉள்ளார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது