Tuesday, May 17, 2016

இமாம் ஷாபி பள்ளியில் மாணவர்கள்!

இமாம் ஷாபி பள்ளியில் அதிகமான மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் தேர்வு முடிவுகளை காண வந்துள்ளனர். மேலும் மாணர்வகளை போலவே பெற்றோர்களும் தேர்வு முடிவு காண்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும் இணைப்பில் காத்திருங்கள் இன்னும் சில நேரத்தில் +2 முடிவுகள் வெளியாகிவிடும்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது