Sunday, May 22, 2016

அதிரையில் சாலை விபத்து!



நேற்று இரவு அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீது எதிரே வந்த பைக் மோதியது. இதில் பைக்கில் வந்த ஜான் என்பவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆரிப் அடிப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது