Thursday, May 12, 2016

அதிரை மக்களை ஆசுவாசப் படுத்தும் மழை !!!





கோடையின் வெப்பத்தில் தத்தளித்து கொண்டிருக்கும் அதிரை மக்களுக்கு இன்று அதிகாலை முதல் அல்லாஹுவின் ரஹ்மாத்தான மழை பொழிகிறது அல்ஹம்துலில்லாஹ்.
நம் ஊருக்கு மழையே பெய்யாதா என்று கவலையில் ஏங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இம்மழை நமதூர் மக்களுக்கு ஆறுதல் ஆகும். மேலும் நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தித்து அல்லாஹுவின் பரக்கத்தை பெற்று அவனுக்கு நன்றி உள்ளவர்களாக ஆகுவோம். ஆமீன்.
அல்லாஹ் கொடுக்க நினைத்தால் யாராலும் தடுக்க முடியாது.

பகிர்வது : வாவன்னா. முஹம்மத் இப்ராஹிம், அதிரை.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது