Thursday, May 26, 2016

அதிரையர்களுக்கு அவசர வேண்டுகோள்! (அதிகம் பகிரவும்)


தற்பொழுது பல ஆண்டுகளாக தெருக்களில் அள்ளப்படாமல் இருந்த குப்பையை அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் கொட்டியதற்காக எங்களை கைது செய்து அதிராம்பட்டினம் காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் அதிகாரவர்க்கத்திற்கு எதிராக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் குரல் கொடுக்க வேண்டுமாய் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.  

-ஜெ.முகம்மது சாலிஹ்,
செல்:9500293649

என்னுடன் A.முகம்மது இஸ்மாயில், M.I.முகம்மது முக்தார், A.K.சுஹைல் உள்ளனர். இன்று நாம் குரல்கொடுக்க தவறினால் நமது உரிமைகளை இழக்க நேரிடும்.

1 comments:

  1. இது தேவையில்லாத வேலை! பேரூராட்சி ஊரில் பல இடங்களில் குப்பைகளை அகற்றாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதற்கு,இதல்ல முறை. பேரூராட்சியின் செயல் அலுவலருக்கு, அல்லது தலைவருக்கு, அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு புகார் மனு அனுப்பலாம். எதிர்த்துக் குரல்கூட எழுப்பலாம். எடுத்தேன்; கவிழ்த்தேன் என்று செயல்படுவது அறிவார்ந்த செயலன்று. கொஞ்சம் பார்த்துச் சிந்தித்து நடந்துகொள்ளுங்கள் இளசுகளே!

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது