Tuesday, May 17, 2016

Flash news: காதிர் முகைதீன் பள்ளி மாணவர்கள் 90% தேர்ச்சி!


பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக தயாராக உள்ளனிலையில் தேர்வு எழுதிய அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்களில் 90% பேர் தேர்ச்சி பெற்று தனியார் பள்ளிகளுக்கு இணையான சாதனை படைத்துள்ளனர்.

மேலும் விபரங்கள் அறிய அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்துடன் இணைந்திருங்கள்...

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது