Thursday, May 19, 2016

பட்டுக்கோட்டை தொகுதியில் NOTA விற்கு 1530 வாக்குகள்!

கடந்த சட்டசபை தேர்தலை காட்டிலும் இந்தாண்டு NOTA விற்கு அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர் இது பட்டுகோட்டை தொகுதியிலும் விட்டுவைக்கவில்லை  இந்தாண்டு பட்டுகோட்டை தொகுதியில் NOTA விற்கு 1530 வாக்குகள் பெற்றிருகிறது. NOTA என்பது தங்கள் தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை எனில், வாக்காளர்கள் இந்த நோட்டா பட்டனை நாடலாம். NOTA வை பெரும்பாலும் புது வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் நாடுகின்றனர். தற்போது கிடைத்த தகவல்படி ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் NOTA வாக்குகள் வந்துள்ளது.


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது