Thursday, May 19, 2016

முதல் நான்கு சுற்றில் SDPI வாக்குகள்


தற்பொழுது வரை கிடைத்த தகவலின்படி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக முன்னிலை வகிக்கின்றது.  தபால் ஓட்டுக்கள் முடிந்து அடுத்த கட்ட எண்ணிக்கை  தற்போழுது எண்ணப்பட்டு வருகிறது அதில் cv சேகர் 1311 ஓட்டுக்கள்  திமுக கூட்டணி வேட்பாளர் மகேந்திரனை விட முன்னிலையில் உள்ளார்.  முதல் நான்கு சுற்றில் SDPI பெற்ற வாக்குகள் எண்ணிக்கை 703. இது அதிரை அல்லாத மற்ற ஊர்களின் எண்ணிக்கை தொடர்ந்து இணைந்திருங்கள் உடனுக்குடன் அதிரை எக்ஸ்ப்ரஸில் அறிந்து கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது