அதிரை ஹைதர் அலி ஆலிம் பயான்பிறை-01


அதிரை சித்திக் பள்ளிவாசலில் ரமலான் மாதம் முழுவதும் A.ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சிறப்பு பயான் நடைபெறுகின்றது. நமது வெளிநாடுவாழ் சகோதரர்கள் பலரும் ஆலிம் அவர்களின் பயானினை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என விடுத்த வேண்டுகோளை ஏற்று இனி ரமலான் மாத முழுவதும் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சிறப்பு பயான் நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது