ஜித்தா அய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சி அழைப்பிதழ் (11-06-16)அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

வரும் ஜூன் 11ஆம் தேதி சனிக்கிழழை ஜித்தா,ஷரஃபிய்யா லக்கி தர்பார் உணவகத்தில் அய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அதுசமயம் அனைத்து அதிரை சகோதரர்களும் குடும்பத்தினருடன் வந்து கலந்துக்கொண்டு சிறப்பித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்
அய்டா நிர்வாக குழு

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது