சென்னையில் உலாவரும் அதிரை இரால் வாடா

அதிரை மக்கள் ரமலான் உணவுகளில் மிக முக்கிய உணவாக எடுத்து கொள்வது வாடா.இந்த வாடா பெரும்பான்மையாக காயல்பட்டினத்தில் பயன்படுத்துவார்கள்.மேலும் நமது மக்கள் கீழக்கரை,திருநெல்வேலி,மதுரை  போன்ற ஊர் மக்களுக்கும் வாடாவை அறிமுகப்படுத்தி தற்போது அவர்களுக்கும் வாடா மோகம் பற்றிக்கொண்டு உள்ளது.சென்னையில் வடை ,சமோசா வியாபாரிகளிடம் அதிரை வாடா இருக்குமா? என்று மக்கள் கேட்டு இல்லை என்று ஏமாற்றத்துடன் செல்வது வாடிக்கையாக இருந்து வந்த நிலையில் மண்ணடி நகரில் அஷ்ரப் பள்ளி எதிரில்அதிரையின் சுவைமாறாது அதிரை  வாடா,வாட்டு சமோசா,விற்கபடுகிறது.


தொடர்புக்கு :குதிரை இதாயதுல்லாஹ் 9751527371  

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது