மரண அறிவிப்பு! (தரகர் தெரு)


தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம்.A.சாகுல் ஹமீது மகளும் P.M.முகம்மது லெப்பைகனி மனைவியும் குலாம்ரசூல் தாயாரும் ஹாஜி M.S.சாகுல் ஹமீது, M.S.லியாகத்தலி, M.S.அப்துல் முனாஃப், M.S.அன்சார் அலி இவர்களின் மாமியும், N.கச்சுமைதீன், N.ராஜிக் அஹமது, N.அப்துல் பாரி ஆகியோரின் பெரியதாயாரும், S.அஹமது மன்சூர், S.லியாகத்தலி, S.முகமது இக்பால், இவர்களின் சகோதரியுமாகிய துரபியா அம்மாள் அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகிவிட்டார்கள் அன்னாரது நல்லடக்கம் மகரிப் தொழுகைக்கு பிறகு தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நடைபெறும்.
Share:

5 comments:

 1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete
 2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

  ReplyDelete
 3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

  ReplyDelete
 4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

  ReplyDelete
 5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது