அதிரையில் மாற்றுமத சகோதரர்களையும் கவர்ந்த நோன்பு கஞ்சி

அதிரையில் ரமலான் மாதம் முழுவதும் அணைத்து பள்ளி வாசல்களிலும் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதனை இஸ்லாமிய பொதுமக்கள் அதிகளவில் வாங்கி பயன் அடைகின்றனர்.குறிப்பாக மாற்று மதத்தவர்களும் இந்த நோன்பு கஞ்சியை வாங்குகின்றனர்.இது குறித்து சால்ட் லைனை சேர்ந்த குமார் அவர்களிடம் கேட்டதற்கு:ரமலான் மாதம் அணைத்து முஸ்லிம் மக்களுக்கும் பள்ளிகளில்  நோன்பு கஞ்சிவழங்குகிறார்கள்.
குறிப்பாக அணைத்து பள்ளிகளிலும் அணைத்து மத ஒற்றுமையை கடைபிடிக்கும் வண்ணமாக   மாற்று மத சகோதரர்களுக்கு நோன்பு கஞ்சியை இன்முகத்தோடு கொடுகிறார்கள்.நாங்கள் கஞ்சியை வாங்கி விரும்பி சாப்பிடுகிறோம்  என்று அவர் கூறினார்.    
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது