திமுக மாவட்ட துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கா. அண்ணாதுரைக்கு அதிரை சேர்மன் வாழ்த்து


திமுக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் கா. அண்ணாதுரை அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக மாநில பொதுச்செயலாளர் கா. அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


இதையடுத்து திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகர் எம்எல்ஏ முன்னிலையில் அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அப்போது திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், திமுக அதிரை பேரூர் வார்டு பொறுப்பாளர் நிஜாமுதீன் மற்றும் ஜாஹிர் உசேன், அப்துல் ரஹ்மான் உடன் இருந்தனர்.
courtesy:adirainews

 
 

 
 
 
 
 
 
 
courtesy:adirainews

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது