Monday, June 6, 2016

முகநூளில் உலாவரும் அதிரை போலி ஆசாமிகள் யார்???

ஒரு மாத காலமாக அதிரை கிங் என்று முகநூல் முகவரியில் சர்ச்சையான கருத்துக்களும் ,ஊரின் ஒற்றுமையை கெடுக்கும் விதத்தில் கருத்துக்கள் மற்றும் அதிரை இணையதளங்களை பற்றி அவதூறுகள் பரப்பி கொண்டு உலாவரும் போலி முகநூல் ஆசாமிகள் யார் என்று உண்மை நிலை மக்களுக்கு தெரியாமலும்.இது போன்ற செயல்களில் இவர்களின் நோக்கம் என்ன என்று தெரியாமல் இருந்து வருகிறது.அதிரை தொழில் நுட்ப இளைஞர்கள் போலி ஆசாமியை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊரின் ஒற்றுமையை கெடுக்கும் இது போன்ற அயோக்கிய கும்பலின்  நோக்கம் என்ன என்பது பொதுமக்களின் கேள்வியாக இருந்து வருகிறது.     


இவர்களின் போலி முகங்கள் உலகிற்கு காட்டப்படும் இன்ஷா அல்லாஹ் 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது