Friday, June 3, 2016

அதிரை பள்ளி மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள்!


அதிரை அரசு உயர்நிலை பள்ளியில் நேற்று அரசு சார்பில் மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சிமன்ற துணை தலைவரும் அதிமுக நகர செயலாளருமான திரு.பிச்சை, அதிமுக நகர துணை செயலாளர் தமீம், நகர பாசறை செயலாளர் அஹ்மத் தாஹிர், 2வது வார்டு கவுன்சிலர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு விலையில்லா இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினர். 


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது