Saturday, June 4, 2016

இஸ்லாமும், முஹம்மது அலியும்.

உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி காலமானார். சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 74. அமெரிக்காவின் அரிஜோனா பீனிக்ஸில் உள்ள மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
காசியஸ் க்ளே என்கிற பெயரோடு பிறந்த இவர் பிறப்பால் அமெரிக்க ஆப்ரிக்கர். அப்பா பில் போர்டுகளுக்கு படம் வரைந்த கொண்டு இருந்த எளிய மனிதர்'க்ளேவாக குத்துச்சண்டை  களத்துக்குள் புகுந்த இவர் அங்கே பெற்றதெல்லாம் வெற்றி வெற்றி தான்.
தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை குவித்த இவர் ஒரே பஞ்ச்சில் எதிராளிகளை வீழ்த்திய வரலாறெல்லாம் உண்டு.  "பட்டாம்பூச்சியை போல மிதந்திடுங்கள் ; தேனீயைப்போல கொட்டிவிடுங்கள் !" என்கிற அவரின் வாசகம் அமெரிக்கா முழுக்க எதிரொலித்தது.










2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. MUHAMMAD ALI {THE GREATEST OF ALL TIME & THE PEOPLE'S CHAMPION}.
    YOUR SOUL AND YOUR SPIRIT NEVER DIE,
    THAT'S GONNA LIVE FOREVER.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது