அதிரை தீன் மெடிக்கலின் அவசரகால அறிவிப்பு!


ரமலானை முன்னிட்டு அதிரை ஆஸ்பத்திரி தெருவில் இயங்கிவரும் தீன் மெடிக்கல் நள்ளிரவு 1 மணிவரையில் செயல்படும் என அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அதன் பிறகு இரவில் போன் செய்தால் அவசர சிகிச்சைக்கான மருந்து பொருட்கள் எடுத்து தரப்படும் என்பதோடு அதற்கான தொலைபேசி எண்ணையும் அறிவித்துள்ளனர்.

அதிரையில் சமீபகாலமாக பயனாளிகளுக்கு மருந்து பொருட்கள் இரவு நேரங்களில் தேவைப்படுகிறது. இந்நிலையில் தீன் மெடிக்கல் நிர்வாகம் அறிவித்துள்ள இந்த அறிவிப்பை பலரும் வரவேற்று பாராட்டுகின்றனர்.

தொலைபேசி எண்: 9940907851, 9443972720Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது