Saturday, June 4, 2016

ஜம் ஜம் அஸ்ரப் அவர்களுக்கு சிறந்த தொழில் முனைவோர் விருது

அதிரையில் இயங்கி வரும் அதிரை நியூஸ் இணையதளம் சார்பில் இரண்டாம் ஆண்டு கல்வி மற்றும் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இதில் இந்த ஆண்டிற்கான  சிறந்த தொழில் முனைவோர் (சிறு தொழில்) விருது சமூக ஆர்வலர் ஜம் ஜம் அஹ்மத் அஸ்ரப் அவர்களுக்கு  வழங்கப்பட்டது. 


3 comments:

  1. mashallah pugal anaithum allahuvukkey allah ungalai melum valaracheyvan nalvazhlthukal

    ReplyDelete
  2. mashallah pugal anaithum allahuvukkey allah ungalai melum valaracheyvan nalvazhlthukal

    ReplyDelete
  3. Masha Allah. Allah menmelum Barakkath seivaanaage....

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது