Wednesday, June 1, 2016

அதிரை பள்ளிகளில் மக்தப் ஆண்டு விழா

அதிரையில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு குரான் மக்தப் காலை மற்றும் இரவு நேரங்களில் நடைபெற்று வரும் நிலையில் இன்று சித்திக் பள்ளி,இஜாபா பள்ளி,மரைக்கா பள்ளி ஆகியவற்றில் இன்று மக்தப் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு விழா நடைபெற்று வருகிறது.இதில் பல் வேறு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.நேற்றைய தினம் ஹனீப் பள்ளியில் மக்தப் ஆண்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.   

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது