அதிரை ஆலிமாவின் மருத்துவத்திற்கு உதவுவீர் !


அதிராம்பட்டினம் MSM நகரை சேர்ந்த சித்திபாத்திமாவின் மகளார் மஞ்சள் காமாலை நோய் முற்றிய நிலையில் பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

மஞ்சள் காமாலைநோய் முற்றி இரத்தத்தில் கலந்துள்ள நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சை  பெற்று வருகிறார். 

இந்நிலையில் போதிய பொருளாதார வசதி இன்மையால் சிகிச்சையை மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது இதனால் பாதிப்புக்குள்ளான பெண்மணி  திகைத்து வருகிறார். எந்த வித குடும்ப பின்னணியும் இல்லாத இந்த பெண்மணி ஆலிமா பட்டம் பெற்றவராவார், எனவே தாயாள குணம் கொண்ட தனவந்தர்கள் தாராளமாய் பொருளாதார உதவிகள் செய்து அல்லாஹ்வின் அளப்பரிய நிஃமதத்தை இந்த ரமலானில் பெற்றுக்கொள்ள வேண்டுமாய் அன்போடுகேட்டு கொள்கிறோம் . 

பொருளாதார உதவிகளை கீழ்காணும் வங்கி கணக்கிற்கு நேரடியாகவும் செலுத்தலாம்.

மேலும் இந்த பெண்மணி பற்றிய மேலதிக தகவலுக்கு கீழ்காணும் நபர்களை எந்நேரமும் தொடர்புகொண்டு கேட்டுக்கொள்ளலாம்.

தகவலுக்கு அழைக்கவேண்டிய எண்கள் : 

M R ஜமால் முஹம்மது - +91 98 94 500 545
ஹாஜி முஹம்மது         - +91 9444 34 59 62  

வங்கி கணக்கு விபரம் 

SITHIFATHIMA 
CANARA BANK A/C NUMBER 1201101034363
ADIRAMPATTINAM BRANCH 
IFSC CODE :CNRAB 0001201
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது