தமிழகத்தில் ரமலான் பிறை தென்பட்டது!


முஸ்லிம்களின் புனிதமிக்க மாதமான ரமலான் மாதத்திற்கான பிறை தென்பட்டது. இதன் காரணமாக இன்றுமுதல் ரமலான் கடைபிடிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது