அமெரிக்காவில் அதிரையர்கள் பங்குபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி! (புகைப்படங்கள் இணைப்பு)


உலகில் பெருவாரியான நாடுகளில் அதிரையர்கள் வசித்துவருகின்றனர். அந்தவகையில் அமெரிக்காவின் நியூ யொர்க் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அதிரையர்கள் நேற்று நியூ யொர்க்கில் உள்ள அஸ்தொரி பள்ளிவாசலில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பலரும் கலந்துகொண்டனர். அப்பொழுது ஒவ்வொருவரும் ஆரதழுவி நலம் விசாரித்தனர்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது