பஹ்ரைனின் மதிமுக நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!


நேற்றையதினம் பஹ்ரைனில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிர்ய்ந்தது. இதில் இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ்ப் பிரிவு சார்பாக தலைவர் அப்துல் கரீம், துணைத் தலைவர் அதாவுல்லாஹ் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஹூசைன் ஷாகிப் ஆகியோர்  சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்டனர்.

பஹ்ரைனில் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை இந்தியன் சோஷியல் ஃபோரம் என்ற பெயரில் தன்னார்வலர்கள் செய்துவருகின்றனர். இதுவரையில் இந்த அமைப்பின் மூலம் இந்தியர்கள் பலருக்கும் வாழ்வாதார உதவிகள் செய்யப்பட்டுள்ளது. Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது