Saturday, June 4, 2016

அதிரை HIBM FRIENDS முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி

அதிராம்பட்டினம் சிட்னி மைதானத்தில் HIBM FRIENDS நடத்திய கிரிக்கெட் போட்டியில் பல அணிகள் கலந்துக் கொண்டு சிறப்பாக விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் இதனை அடுத்து நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பரிசை தட்டிச் சென்ற மூன்று அணிகளின் விவரங்கள்
           முதல் பரிசு ₹5000
            XXX மிளாரிக்காடு 
         இரண்டாம் பரிசு ₹3000
            HIBM FRIENDS 
          மூன்றாம் பரிசு ₹2000
               SYDNEY B








0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது