Friday, June 3, 2016

மரண அறிவிப்பு (பாட்டன்வீட்டு SS.ஷேக்தாவுது)

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும் சி.சு. சின்ன தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், SS. சுலைமான் அவர்களின் சகோதரரும், ஜாவித் அஹமது,செய்யது யாசிர்,அப்துல்லா ஜிப்ரி,ஜம்சித் அஹமது இவர்களின் தகப்பானாருமான SS.சேக்தாவுது அவர்கள் அன்னாரின் கீழத்தெரு இல்லத்தில் காலமாகிவிட்டார்கள் (இன்னா...) அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் நடைபெற உள்ளது. மரணித்த அன்னாரின் மஃபிரத்து நல வாழ்விற்கு துஆ செய்யவும். 

தொடர்புக்கு சுலைமான் : +91 88 707 259 039

13 comments:

  1. Please correct this number
    +91 88 707 29 039

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன

    இறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக.இவருடைய கப்ரினை விசாலமாக்கி
    கப்ரின் வேதனையைவிட்டும்.நரகத்தின் வேதனையை விட்டும்மன்னித்து !
    இவரைசொர்க்கத்தில்புகச்செய்வாயாகஇவரையும்.எங்களையும்மன்னிப்பாயாக!அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இலைஹி ராஜிவூனஇறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக.இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையைவிட்டும்.நரகத்தின் வேதனையை விட்டும்மன்னித்து !இவரைசொர்க்கத்தில்புகச்செய்வாயாகஇவரையும்.எங்களையும்மன்னிப்பாயாக!அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது