நியூயார்க்கில் 27 ஆம் நாள் சிறப்பு ஏற்பாடு-அதிரையர்கள் பங்கேற்பு

அமெரிக்கா நியூயார்க் ஜமைக்கா பகுதியில் இலங்கை வாழ் முஸ்லிம் அமெரிக்கர்கள்  சார்பில் 27 ஆம் நோன்பு தொழுகை சிறப்பு ஏற்பாடு நேற்று முன்தினம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அதிரையை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது