அதிரையில் 9 மணிநேர மின்தடை! மின்சாரவாரியம் அறிவிப்பு!அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 28ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9மணி முதல் மாலை 5மணி வரையில் சுமார் 8 மணிநேரம் மின்தடை செய்யப்படும் என மின்சாரவாரியம் அறிவித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் முன்கூட்டியே தங்களின் மின்சாரம் சார்ந்த வேலைகளை முடித்துக்கொள்ள வேண்டும்.
Share:

1 comment:

  1. அதிரையில் மாதாந்திர மின் பராமரிப்பு 28/07/2016 வியாழக் கிழமை, திருத்திக் கொள்ளவும்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது