Wednesday, July 6, 2016

சவுதி அரேபியாவில் அதிரையர்கள் கொண்டாடிய பெருநாள்! (படங்கள் இணைப்பு)


இன்று உலகம் முழுவதும் பரவலாக இருக்கும் அதிரையர்களால் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியா ஜித்தா சீபோர்டில் அதிரையர்கள் ஒன்றாககூடி நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்றி சிறப்பாக கொண்டாடினர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது