மரண அறிவிப்பு! (முகம்மது ஹலிமா)


புதுத்தெரு வட புறத்தை சேர்ந்த ஹாஜி SKM முகம்மது பாரூக் அவர்களின் மகளும் சரபுதீன், குலாம்ஜாம் அன்சாரி, ஹாஜா முகைதீன் ஆகியோரின் சகோதரியும் C.M.தாஜுதீன் அவர்களின் மனைவியும் ஷபானுதீன், சக்கீல் அகமது ஆகியோரின் தாயாருமாகிய முகம்மது ஹலிமா  அவர்கள் பழைய போஸ்ட் ஆஃபிஸ் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இஷா தொழுகைக்கு பின் தக்வாப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Share:

3 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. யா அல்லாஹ்
    அண்ணார் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை மன்னித்து
    அருள்வாயாக.
    குற்றங்களை பொருத்து அருள்வாயாக.
    கப்ரின் வேதனைகளிருந்து காப்பாற்றுவாயாக.
    அண்ணார் அவர்களின் கப்ரை ஒளி பொருந்திய விசாலமான கப்ராக ஆக்கி
    அருள்வாயாக.
    மேலும் அண்ணார் அவர்களுக்கு எங்கள் நாயகம் முஹம்மத் ரசூலுல்லாஹ்
    சல் அல்லாஹு அலைஹிவஸல்லம் இருக்கூடிய "ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்"
    என்னும் மேலான சொர்க்கப்பதவியை அளித்து அருள்வாயாக.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது