சென்னையில் அதிரையர் துவங்கிய புதிய நிறுவனம்!


அதிரை மேலத்தெரு பகுதியை சேர்ந்த அப்துல் கபூர் அவர்கள் சென்னை மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவில் புதிதாக AK dry cleaning என்ற நிறுவனத்தை துவங்கி நடத்திவருகிறார். இந்நிறுவனத்தில் நவின இயந்திரங்கள் கொண்டு வாடிக்கையாளர்களின் உடைகள் சுத்தம் செய்துகொடுக்கப்படுகிறது. அயல்தேசங்களில் பணிக்கு செல்லாமல் நமது நாட்டில் சுயதொழில் துவங்கி நடத்திவரும் அப்துல் கபூர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது