அதிரையர்களுக்கு ஓர் அறிவிப்பு!"விபத்தில்லா தேசம் உருவாக்குவோம்" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இன்று (17.07.2016) பகல் 2 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்துநிலையம் முதல் காதிர்முகைதீன் கல்லூரி வரை சாலையில் இருபுறமும் இருக்கும் மணல்களை அகற்றும் பணி அதிரை நகர CBD சார்பில் நடைபெற உள்ளது. இதில் CBD உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம்.

பணி துவங்கும் இடம்: பேருந்துநிலையம், அதிராம்பட்டினம்.
நேரம்: பகல் 2 மணி

-CBD அதிரை நகரம்
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது