மரண அறிவிப்பு (ஓஜியா அம்மாள்)

வாய்க்கால் தெரு முட்டைகோழி வீட்டை சார்ந்த மர்ஹூம் மௌலானா மகளும் மர்ஹூம் மு.க ஷாஹுல் ஹமீது மனைவியும் மர்ஹூம் S.M முகமது இப்ராகிம் மர்ஹூம் S.M  முகமது அபூபக்கர், S.M  ஷைக் நைனா சகோதரியும் ஓஜியா அம்மாள் அவர்கள் இன்று பகல் 1 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது ஜனசா இன்று இரவு இஷா தொழுகைக்கு பின் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Share:

1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது