Wednesday, July 6, 2016

பஹ்ரைனின் அதிரையர்கள் கொண்டாடிய நோன்பு பெருநாள்! (படங்கள் இணைப்பு)



இன்று உலகம் முழுவதும் பரவலாக இருக்கும் அதிரையர்களால் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் பஹ்ரைனின் இருக்கும் அதிரையர்கள் ஒன்றாககூடி நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்றி சிறப்பாக கொண்டாடினர்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது