மரண அறிவிப்பு! (ரஹ்மத் அம்மாள்)


மதுக்கூர் மர்ஹூம் முகம்மது யாசின் அவர்களின் மகளும் மர்ஹூம் மெளலானா அபுபக்கர், மர்ஹூம் முகமது ஹனிபா இவர்களின் சகோதரியும் அதிராம்பட்டினம் புதுத்தெருவை சார்ந்த மர்ஹூம் முகம்மது சாலிஹ் அவர்களின் மனைவியும் ராவுத்தர் சேக்காதி, நாகூர் பிச்சை, அப்துல் சமது இவர்களின் மாமியாரும் ராஜிக் அகமது, அய்யுப்கான், ஜில்பிக்கார், ஷாஜகான், முகமது ஹனிப், முகம்மது யூசுப் ஆகியோரின் உம்மம்மாவுமான ரஹ்மத் அம்மாள் அவர்கள் இன்று 11 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இரவு 7 மணியளவில் தக்வாப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது