அதிரை சாரா அகமது நடத்திய இஃப்தார்! (புகைப்படங்கள்)


அதிரை சாரா அகமது அவர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி இன்று மாலை லாவண்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என்.ஆர்.ரெங்கராஜன்  அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மேலும் இஸ்லாமியர்கள் பலரும் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நோன்பு திறந்தனர். இந்த இஃப்தார் நிகழ்ச்சி அகமது அவர்கள் தந்தை சாரா ஃபாருக் அவர்கள் காலம் முதலே நடத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது