அவசரம்! அதிரையர்கள் பட்டுக்கோட்டை செல்வதை தவிர்க வேண்டும்!

நேற்று பட்டுக்கோட்டை திமுக பொறுப்பாளர் தங்கமனோகரன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து பட்டுக்கோட்டையில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   எந்நேரமும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இன்று மாலை தங்கமனோகரனின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.   ஆகையால் அதிரையர்கள் குறிப்பாக பெண்கள் பட்டுக்கோட்டை செல்வதை தவிர்க வேண்டுமென இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது.


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது