Wednesday, July 6, 2016

கலிபோர்னியாவில் அதிரை பெருநாள் கொண்டாட்டம்! (படங்கள் இணைப்பு)

இன்று உலகம் முழுவதும் பரவலாக இருக்கும் அதிரையர்களால் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் கலிபோர்னியா சேண்டாவில் அதிரையர்கள் ஒன்றாககூடி நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்றி சிறப்பாக கொண்டாடினர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது