அதிரை அல்-அமீன் பள்ளிவாசல் தமாம் நிகழ்ச்சி!


அதிரை பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள அல்-அமீன் பள்ளிவாசலின் தமாம் நிகழ்ச்சி நேற்றிரவு (பிறை 28) மிகசிறப்பாக நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். மேலும் இத்திரீஸ் மெளலானா அவர்கள் சிறப்பு சொற்பொழிவுயாற்றினார். 

பள்ளிக்கு வந்திருந்த அனைவரையும் ஜமாத் நிர்வாகிகள் வரவேற்று உபசரித்தனர்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது