ஜப்பானில் பெருநாள் கொண்டாடிய அதிரையர்கள்! (படங்கள் இணைப்பு)

உலக நாடுகள் முழுவதும் இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டுவருகிறது. அதேபோல் பல நாடுகளிலும் அதிரையர்கள் திரளாக வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில் ஜப்பானில் வாழ்ந்துவரும் 15கும் மேற்பட்ட அதிரையர்கள் இன்று அல்நூர் மஸ்ஜிதில் ஒன்றுகூடி பெருநாள் கொண்டாடினர். அப்பொழுது தமிழ் மற்றும் உருது மொழியில் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது