அதிரையில் இன்று பலத்த மழை!

அதிரையில் சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது, மேலும் அவ்வப்போது சிறு தூறல் பெய்தது. அதனை தொடர்ந்து இன்று இரவு 10 மணியளவில் I லேசான இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அதிரை முழுதும் குளுகுளு என காணப்படுகிறது.

Share:

1 comment:

  1. அல்லாஹு அக்பர், இறைவன் மிகப் பெரியவன்,

    அதிரையில் இன்று இரவு (25/07/2016-திங்கள் கிழமை பின்னேரம் - செவ்வாய்க் கிழமை இரவு) மழை பெய்யும் என்று யாரும் அறிவாரோ........!

    யாரும் அறியாத நேரத்தில் அழகான ரஹ்மத்தை பொழிந்து, அதிரையை குளிரவைத்த எல்லாம் வல்ல நாயனுக்கே எல்லாப் புகழும்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது