அதிரை புதுப்பள்ளிவாசல் தமாம் நிகழ்ச்சி!(படங்கள் இணைப்பு)இன்று ரமலான் பிறை 29 அதிரை புதுப்பள்ளிவாசல் தமாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 750கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். கடந்த ஓராண்டில் உள்ள வரவு செலவு கணக்குகளை பள்ளியின் பொருளாளர் மக்கள் முன் வாசித்தார் .மேலும் இவ்வாண்டு செயல்படுத்தவுள்ள விரிவாக்க  திட்டங்களை கூறியதுடன் அதர்ற்கான நிதியாதாரத்தை திரட்டும் வகையில் அறிவிப்பு செய்யப்பட்டது . இதனை அடுத்து செல்வந்தர்களின் சிலர் நல்ல திட்டங்களை ஆதரிப்பதுடன் பொருளாதார ரீதியில் ஒத்துழைப்பதாக தெரிவித்தனர். இறுதியாக வந்திருந்த அனைவருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது