மரண அறிவிப்பு! (அ.நெ பாக்கர் சாஹிப்)


நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹூம் அ.நெ முஹம்மது ஹனீபா அவர்களின் மகனும் நெய்னா தம்பி அவர்களின் சகோதரரும் ஜிஹார், சம்சுதீன் ஆகியோரின் தகப்பனாரும், அப்துல் ஹாதி, ஹாரூன், நிஜாம் ஆகியோரின் மாமனாருமாகிய அ.நெ பாக்கர் சாஹிப் அவர்கள் இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 9 மணியளவில் தக்வாப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Share:

1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது