அதிரை ஷிஃபா மருத்துவமனை முன்னாள் செயலாளர் மரணம்!


சி.எம்.பி லைன் சேர்ந்த மர்ஹூம்.சேக் முகம்மது மரைக்காயர் அவர்களின் மகனும் சமீம் முபாரக், அகமது அன்சர், அப்துல் ஹக், ஆசிக் ஆலிம், அப்துல் பாரி, முகம்மது ஹாசிம், அப்துரஹ்மான் அவர்களின் தகப்பனாரும் முகம்மது இலியாஸ், நிஜாமுதீன், அகமது அனஸ், ஆகியோரின் மாமனாரும் ஷிஃபா மருத்துவமனையின் முன்னாள் செயலாளருமான ஹாஜி.எஸ்.எம்.சிகபத்துல்லாஹ் அவர்கள் இன்று காலை சி.எம்.பி.லைன் இல்லத்தில் காலமாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Share:

4 comments:

 1. இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
  அல்லாஹ் அவர்களுக்கு மறுவுலகில் மேலான சுவர்க்கத்தை கொடுப்பானாக ஆமீன்.

  ReplyDelete
 2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 3. Innalillahi wa Inna ilayhi rajiun

  ReplyDelete
 4. இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
  அல்லாஹ் அவர்களுக்கு மறுவுலகில் மேலான சுவர்க்கத்தை கொடுப்பானாக ஆமீன்.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது