அதிரையில் நேர்முக தேர்வு எதிர்கொள்வது எப்படி - கலந்தரங்கம்


அதிரை கிளை தமுமுக மாணவர் அமைப்பான [மாணவர் இந்தியா] சார்பாக வரும் வியாழன் 21.07.2016 அன்று அதிரை பைத்துல்மால் எதிர்புறம் உள்ள வீட்டில் இரவு 7 மணியளவில் படித்து பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும் படித்து கொண்டிருக்கும் B.COM, M.COM, BBA, MBA அனைத்து ACCOUNTANCY மாணவர்களுக்கும் நேர்முக தேர்விற்கான பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

சகோதரர் ஜனாப். அப்துல் ஹாதி MBA, M.COM (ACCA) 
(Cheif Financial Officer of Al-Gurair UAE) அவர்கள் உள்நாட்டு மற்றும் அயல்நாடுகளில் எப்படி நேர்முக தேர்வை எதிர் கொள்வது என்பது சம்மந்தமாக சிறிய வகுப்பு எடுக்க உள்ளார்கள். அதுசமயம் அனைத்து மாணவர்களும் இந்த அறிய வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

இப்படிக்கு,
மாணவர் இந்தியா 
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது