கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம்


அன்பான சகோதரர்களே!   நமது அதரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 08-07-2016 வெள்ளி கிழமை  மக்ரிப் தொழுகைக்கு பிறகு முரக்காபாத் ( Down Town Hotel ) அருகே  உள்ள சகோதரர் செய்யது அவர்களுடைய இல்லத்தில் நடைபெறும்.
அமீரகத்தில் இருக்கும் கடற்கரைத் தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
கடற்கரைத்தெரு அமீரக அமைப்பு 
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது