அதிரையில் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி

மெ.மு சஹீது / SSM குல் முஹமது இவர்களின் நினைவாக ASC SPORTS CLUB 11 ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி இன்று துவங்கப்பட்டது. மேலும் இப்போட்டி இன்று இரவு மற்றும் நாளை மட்டும் நடைபெறும்.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது