CMP லைன் A.L.M அருகே மைதானத்தில் ஈதுப் பெருநாள் தொழுகை!

உலகில் பல்வேறு நாடுகளில் நேற்றையதினம் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்ட நிலையில் தமிழகத்தில் பிறை தென்படவில்லை என கூறி ரமலான் 30வதுநோன்பை நேற்று நிறைவு செய்தனர். இதனையடுத்து இன்று காலை PFI சார்பில் ஸி.எம்.பி லைன் AL பள்ளி அருகே திடலில் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது