SDPI முப்பெரும் விழா நேரலை.

Monday, July 4, 2016

CMP லைன் நண்பர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்சி!

ஆண்டுதோறும் அதிரையில் ஒற்றுமையை பறைசாற்றும் வண்ணமாக இஃப்தார் நிகழ்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் இன்று அதிரை CMP லைன் நண்பர்கள் சார்பில் இஃப்தார் நிகழ்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு நோன்பு திறந்தனர்.


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது